தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/சமாதானமுடன் வாழுங்கள்

சமாதானமுடன் வாழுங்கள்

சமாதானமுடன் வாழுங்கள்


ADDED : பிப் 21, 2016 03:02 PM

Google News

ADDED : பிப் 21, 2016 03:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* யாரிடமும் சண்டையிட வேண்டாம். சமாதானத்துடன் வாழுங்கள். பிறர் கடினமாகப் பேசினால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.

* இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக கருதுங்கள். கடவுள் மீது திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்.

* வெறும் ஏட்டுக் கல்வியால் பயன் உண்டாவதில்லை. தனக்கும், நாட்டுக்கும் பயனுள்ளவனாக நல்வழியில் நடப்பதே கல்வி கற்றதன் பயனாகும்.

* கள்ளம் கபடமற்றவராக இருங்கள். வீண்விவாதத்தில் ஈடுபடாதீர்கள். பிறர் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

-ஷீரடி பாபா



Trending





      Dinamalar
      Follow us